தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோடி மதிப்பிலான வென்டிலேட்டர் கருவிகளை தமிழக துணை முதல்வர் வழங்கினார்" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி மதிப்பிலான 8 - வென்டிலேட்டர் கருவிகளை தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார் அதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட அனைத்திந்திய ஆதி திராவிட முன்னேற்றக் கழக சார்பில் 4346 தூய்மை காவலர்களின் பணிகளை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000 ரொக்கமாகவும் வழங்கினார. அருகில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பல்லவி பல்தேவ் மற்றும் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் உள்ளனர்
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோடி மதிப்பிலான வென்டிலேட்டர் கருவிகளை தமிழக துணை முதல்வர் வழங்கினார்