தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரிமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டது. கொரானா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவதால், ஒவ்வொருவரும் முகக்கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகள், நோயாளிகளின…